நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சோதித்து பார்க்கவேண்டும். நம்முடைய நடத்தை கிருஸ்துவை பிரதிபலிக்கிறதா? ஏசு சொன்னார் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிபதில்லை. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே அதனுள் பிரவேசிப்பான். நம்முடைய மனதில் இருப்பதை நாமும் கர்த்தரும் மட்டுமே அறிய முடியும். நீ கிருஸ்துவை பின்பற்றுகிறவன் என்றால் உன்னுடைய நடத்தை அதை பிரதிபளிகிறதா? ஏசு சொன்னார் , நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். நீ இயேசு சொன்ன கற்பனைகளின்படி நடந்து வருகிறையா? முதலில் ஒரு காரியத்தை உறுதிபடுத்திவிட்டு செல்ல வேண்டும், நம்முடைய முயற்சியால், நல்ல காரியங்களால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. நம்முடைய நடத்தையால் இரட்சிக்கபடமுடியாது. இரட்ச்சிப்பு இயேசு கிறிஸ்துவின் பேரில் வைக்கும் விசுவாசத்தினால் மாத்திரமே கிடைக்கும். இரட்சிப்பு கர்த்தரால் வரும் ஈவு, அது கிருபையினால் இலவசமாக கொடுக்கபட்ட அருள். நல்ல நடத்தையால் இரட்சிக்கபடமுடியாது, இரட்சிக்கபட்டதினால் நல்ல காரியங்களை செய்ய கடமை உள்ளவர்களாக இரூக்கிறோம். இயசு சொன்ன சில காரியங்களை பார்போம், அவைகளை கொண்டு நம்மை சோதித்துபார்போம். முதலாவது கிருஸ்தவர்கள் தாழ்மைஉடையவர்களாய் இருக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. தாழ்மையா எந்தகடையில் விற்கிறார்கள் என்று கிருஸ்தவர்கள் கேட்கிற நிலையில் இருக்கிறார்கள்.
வேதம் எரேமியா 9:23-2 ஞானி தன் ஞானத்தை குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்; பாரக்கிராமன் தன் பாரகிராமத்தை குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தை குறித்து மேன்மை பாராட்டவேண்டாம். மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையும் நீயாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று அறிந்திருகிறதைக் குறித்தே மேன்மை பாராட்டகடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாய் இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீதிமொழி 8:13 தீமையை வெறுப்பததே கர்த்தருக்கு பயப்படும் பயம்; பெருமையும், அகந்தையும், தீயவழியையும் புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
நீதிமொழி 18:12 ஆழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாய் இறுக்கும்; மேன்மைக்கு முன்னனது தாழ்மை.
நீதிமொழி 29:23 மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனம்அடைவான்.
நீதிமொழி
நம்மில் அநேகர் பெருமை பாராட்டுவதில் மன்னர்கள். நம்முடைய பதவியை குறித்தும், பட்டத்தை குறித்தும், நம்முடைய பணத்தை , நம்முடைய ஜாதியை,குடும்பத்தை, அழகை,அந்தஸ்தை, நம்முடைய பிள்ளைகளை குறித்தும் பெருமை பாராட்டுகிரர்கள். இந்த பெருமையினால் அநேக முறை பொய் பேச வேண்டியதாகிவிடுகிறது. கர்த்தர் பொய் பேச எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கவில்லை.